விமான விபத்தில் 4 பேர் பலி

img

ஆஸ்திரேலியா: விமான விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழப்பு  

ஆஸ்திரேலியாவில் பிரிஸ்பேன் கடற்கரையில் சிறிய இலகுரக விமானம் விபத்துக்குள்ளானதில் 2 குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.